திருமதி தவபாக்கிய அம்மா சுவாமிநாதன்
யாழ். பெரியபளையைப் பிறப்பிடமாகவும், கல்கிசை, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவபாக்கிய அம்மா சுவாமிநாதன் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்
தமோதரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற சுவாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,ரவீந்திரன்(பிரித்தானியா), கவிதா(கனடா), புவீந்திரன்(கொழும்பு), சுகிர்தா(கனடா), விஜிதா(பளை), கோபிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
சுவர்னா, கிருஷ்ணதாசன், அனுஷா, தினேஷ், முருகானந்தன், கிரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,நடராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்
மாலினி அவர்களின் அன்பு மச்சாளும்,டிசான், கெர்சோன், சனுசா- இம்ராஸ், அஸ்விந், அனுஸ்கா, மதுமிதா, அமரா, அகில், கவிராஜ், அபிநித், ஜேடன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்
பிரியானந், தயோமி ஆகியோரின் அன்பு அத்தையும்,காலஞ்சென்ற நாகரெட்ணம்- செல்வநாயகி, காலஞ்சென்ற தர்மகுலசிங்கம்- அன்னமுத்து, காலஞ்சென்ற தனபாலசிங்கம்- இந்திராணி, காலஞ்சென்ற அருமைநாதன் – காலஞ்சென்ற சந்திரதேவி, தர்மராஜசிங்கம்- சர்வேஸ்வரி, திருச்செல்வநாதன் – உமா, அரியமலர்- பாலசுப்ரமணியம், சிவநாதன் – கோமதி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியைகள் நவம்பர் 22ஆம் திகதி 2025 Pointe West Cremation & Funeral Service Ltd, 15305 112 Ave NW, Edmonton, AB T5M 2N9, Canada எனும் முகவரியில் பி.ப 1 – 3 மணி வரை நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
Behind Me ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புக்கு
விஜி (மகள்) – 0094765284952