மரண அறிவித்தல்

பிறப்பு

02/06/1952

இறப்பு

06/11/2025

மரண அறிவித்தல்

யாழ். வேலணை வடக்கு கண்ணா ஓடை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 31/11 கிரண்ட் பாஸ், பெர்ணாந்து இடம், கொழும்பு – 14 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட

Summary

Religion

Phone Number

Cermation Date

Cermation Location

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா)அவர்கள் 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னார்

Manga

திரு.தயாளன் காங்கேசு

திரு.தயாளன் காங்கேசு

சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் காலம்சென்ற காங்கேசு அவர்களின் மூத்த புதல்வரும் , டேவினா ட்ராஸ்போர்ட் உரிமையாளருமான திரு.தயாளன் காங்கேசு அவர்கள்

Thayalan_1

திருமதி கனகரெட்ணம் கனகம்மா

திருமதி கனகரெட்ணம் கனகம்மா

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி, பிரான்ஸ் Gagny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட

Ob

திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளைஅவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

kath

மரண அறிவித்தல்

WhatsApp
Facebook
Twitter

யாழ். வேலணை வடக்கு கண்ணா ஓடை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 31/11 கிரண்ட் பாஸ், பெர்ணாந்து இடம், கொழும்பு – 14 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை புனிதவதி அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலம்சென்ற அமிர்தலிங்கம் நித்தியலெட்சுமி தம்பதிகளின் புதல்வியும்,காலம்சென்ற நாகநாதபிள்ளை இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீபன்(லண்டன்), பிரதீபா(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,கிஷாந்தன்(கனடா), அஞ்சனா(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,தர்மாவதி(கனடா), காலம்சென்ற சிவகலை(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அவினாஷ்(கனடா), ஆதித்(கனடா), றியான்(கனடா), டிஷான்(கனடா) ஆகியோரின் பாட்டியும்,இராசம்மா, கமலாம்பிகை(கனடா) ஆகியோரின் பெறாமகளும்,நாகராசாவின் மருமகளும்,தனபாலசிங்கம், கஜேந்திரன், சியாணி குமார் ஆகியோரின் சித்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-11-2025 வியாழக்கிழமை முதல் 08-11-2025 சனிக்கிழமை வரை அவரது கொழும்பு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது சொந்த ஊராகிய வேலணைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 11:00 மணிமுதல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Behind Me ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

‪+94774706460