போரினால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பு; ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து 95 வீதத்தால் வீழ்ச்சி

ஈரான் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணை ஊடாக நாளொன்றுக்கு சுமார் 138 கப்பல்கள் பயணித்த போதிலும், தற்போது அந்த எண்ணிக்கை 05 அல்லது 06 ஆகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது முன்னைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 95 சதவீத வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஈரானியப் படைகள் தொடர்ச்சியாகக் கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 100 கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்துள்ளன.

இவ்வாறு பயணித்த கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு ஈரானுடன் தொடர்புடையவை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சில கப்பல்கள் இன்னும் பயணித்துக் கொண்டிருந்தாலும், போர்ச் சூழல் காரணமாக உலகின் மிகவும் பரபரப்பான இந்த கடல் வழிப்பாதை தற்போது பெருமளவில் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

anu

தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – ஜனாதிபதி

March 20, 2026

சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

mid

இலங்கையர்களின் நிலைமை குறித்து கண்டறியும் நோக்கில் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

March 20, 2026

மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் போர் பதற்றம் நிலவி வரும் பின்னணியில் அந்தப் பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து

Vanni

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை!

March 20, 2026

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை, உப்பளம் ஒன்றை அமைப்பதற்காக, தென்னிலங்கையின் தனியார் நிறுவனத்திற்கு மகாவலி அபிவிருத்தி

south

கார் உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தென் கொரிய தொழிற்சாலையில் தீ விபத்து

March 20, 2026

தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர்

mexi

போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேர் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை!

March 20, 2026

மெக்சிக்கோவில் சினலோவா கார்ட்டல் என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிக்கன் இராணுவம்

Quebec father

இரண்டு பிள்ளைகள் கொலை வழக்கில் தந்தையே குற்றவாளி: கனடாவின் கியூபெக்கில் சம்பவம்!

March 20, 2026

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Laval நகரில் இந்தியர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த வழக்கில், அவர் குற்றவாளி

Horm

போரினால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பு; ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து 95 வீதத்தால் வீழ்ச்சி

March 20, 2026

ஈரான் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணை ஊடாக நாளொன்றுக்கு சுமார் 138 கப்பல்கள் பயணித்த போதிலும், தற்போது அந்த

nain

ஈரானின் ஊடகப் பேச்சாளார் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்பு

March 20, 2026

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா

Peat

போருக்கு மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவை – அமெரிக்கா

March 20, 2026

ஈரானுடனான போருக்கு இன்னும் மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் கோரியுள்ளது. இது தொடர்பாக

par

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் பயிற்சி !

March 20, 2026

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை

fuel_1

எரிபொருள் விநியோகப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்

March 20, 2026

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

joh

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

March 20, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான்