பொறுமையுடன் இருந்தால் ஒரு நாள் உண்மை வெற்றி பெறும் – சஜித்

ல்லிணக்கப் பொறிமுறையை வலுப்படுத்த ஜனாதிபதியின் தலைமையில் அனைத்து இனம், மதம், கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை (13) கொழும்பு நாரஹேன்பிட்ட அபயாராம விகாரையில் முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்த போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் வழியாக எவ்வளவு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பயணம் சரியானதாக இருந்தால், பொறுமையுடன் இருந்தால், அவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒரு நாள் உண்மை வெற்றி பெறும். நான் உறுதியாக நம்புவது போல உண்மை வெற்றி பெறும்.

அன்று ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக பழிக்கு பழி வாக்கெடுப்பு கொண்டு வந்த தருணத்தில் ஆதரவாக நின்றது முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தான். அன்று முதல் நான் மகா சங்கத்தினரையும் மத தலைவர்களையும் மதிக்கின்றேன். அது ஒருபோதும் மாறாது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் (ICCPR) கீழ் மதங்களையும் மத தலைவர்களையும் மையமாகக் கொண்டு வெறுப்பை பரப்பும், சமரசத்தை சிதைக்கும் கூற்றுக்களை தடுக்க வேண்டும். அதற்கும் மேலாக நாட்டின் ஒற்றுமையையும் கூட்டுறவையும் பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஏற்று, அனைத்து மதங்கள், மக்கள் பிரிவுகள், கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட சபை ஒன்றை நிறுவி, அதன் மூலம் இந்த பிரச்சனைகளை கலந்து பேச வேண்டும். இனவாதம், மதவாதம், வர்க்க பாகுபாட்டை உண்டாக்க அனுமதிக்க முடியாது.

அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளவாறு புத்த சாசனத்தை பாதுகாப்பதோடு, ஏனைய மதங்கள் மற்றும் இனங்களையும் பாதுகாக்க செயல்பட வேண்டும். இந்த இரண்டாம் அத்தியாயத்தில் குறிப்பிட்ட விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தின்படி மகா சங்கத்தினரை அவமதிக்க முடியாது. இது குறித்து பாராளுமன்றத்திலும் நாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம்.

அன்று புத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளித்து, புத்த சாசன அமைச்சு ஒன்றை நிறுவி மற்ற மதங்களுக்கு இராஜாங்க அமைச்சு ஒன்றை உருவாக்கினாலும், இப்போது அது இல்லாதிருப்பதும் ஒரு பிரச்சினையாகும். பிக்குகளை அவமதிக்கும் செயல் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் புத்த சாசன அமைச்சின் கீழ் தூரத்தில் உள்ள தேரர்களுக்காக தனியே தர்ம சாலைகள் அமைக்கப்பட்டன. இப்போது அது எதுவும் நடைபெறவில்லை. இது வருத்தமான விடயமாகும் என்றார்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு