இலங்கையில் ஏற்பட்ட தித்வா புயல் பேரிடர் காரணமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு Behindme Foundation உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அது மாத்திரமன்றி அடுத்த ஓரிரண்டு நாட்களுக்கான அத்தியாவசிய தேவைகளான குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், மருந்துகள், பெண்களுக்கான அடிப்படைத் தேவைகள் குழந்தைகளுக்கான டயப்பேர்ஸ் ஆகியவற்றை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இலங்கையிலிருந்தோ அல்லது கனடாவிலிருந்தோ உதவ விரும்புபவர்கள் திரையில் காணப்படும் இலக்கங்கள் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கை – கார்த்தி – 0094 774 404 963
கனடா – S.A. நிலான்- 001 416 5642 481
வாழ்விடத்தையும் சகல உடமைகளையும் இழந்து போராடும் மக்களுக்கு தாங்கள் வழங்கும் ஒத்துழைப்பும் ஆதரவும் பலரின் உயிரைக் காக்கும் உந்து சக்தியாக அமையும். எல்லோரும் ஒன்றிணைந்து துயரை வெல்வோம் – மக்களைக் காப்போம்.