இந்தியா, பாகிஸ்தானை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்று பாகிஸ்தானிய அரசியல் விமர்சகர் சையத் ஜைத் ஜமான் ஹமீத் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையானது, பாகிஸ்தானிய அரசாங்கம் மற்றும் இராணவ படைக்கு விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு மதிப்புமிக்க ஆலோசனை, நீங்கள் எங்கள் வார்த்தைகளைக் கேட்டால், இந்தப் போரில் பாகிஸ்தானுக்கு குறைவான சேதம் ஏற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
بھارت اب کسی بھی وقت پاکستان پر حملہ کر سکتا ہے۔۔
اب کیا ہونے والا ہے اور پاکستان کو کیا کرنا ہے ہمارا اہم ترین تجزیہ۔۔۔پاکستان ارمی اور حکومت کے لیے قیمتی نصیحتیں۔
اگر ہماری بات مان لیں گے تو اس جنگ میں پاکستان کو نقصان کم ہوگا۔
لبیک غزوہ ہند۔۔ pic.twitter.com/iCC98SZ4QI
— اللہ کے بندے۔۔۔ (@missiontakmeel) November 10, 2025
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில், நேற்று நடந்த திடீர் குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, குறித்த சம்பவம் சிலின்டர் ஒன்று வெடிப்புக்குள்ளானதாலேயே ஏற்பட்டதாகவும் இதனை இந்திய அரசாங்கம் திசை திருப்புவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.