பரந்தன் – முல்லைத்தீவு பாலம் புனரமைப்பைப் பார்வையிட்ட இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி!

பரந்தன் – முல்லைத்தீவு A-35வீதியின் பதினோறாவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய இராணுவத்தினரின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதியை பார்வையிட்டு இந்திய இராணுவத்தினருடன் கலந்துரையாடிருந்தார்.

இந்த களவிஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள் கடற்தொழில் அமைச்சின் செயலாளர் மருங்கன் மோகன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

யாழ். இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஒப்பரேஷன் சாகர் பந்து நடவடிக்கையின் மூலம் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் அபிவிருத்தி பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் 11ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் அபிவிருத்தி பணிகள் தற்பொழுது இந்திய இராணுவத்தின் ஒப்பரேஷன் சாகர் பந்து அணியினர் முன்னெடுத்த வருகின்றனர்.

அது மட்டுமின்றி தற்பொழுது ஏற்பட்ட வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இதுவரையில் இந்தியா 60 மெற்றிக்தொன் உணவு மற்றும் உடை மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கையிலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து தனது உறவை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

25kdl2507_2508chn_105_7

வேளாங்கண்ணிக்கு 28-வது ஆண்டாகப் பாதயாத்திரை: புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட அமைச்சர் மரிய வில்சன்!

August 26, 2026

கடலூர்: வேளாங்கண்ணி திருவிழாவும் பாதயாத்திரையும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வரும் ஆகஸ்ட் 29-ஆம்

image-2026-05-9a03504cef34fd9ce0dfa482a9177be9-1200x675

தமிழ்நாட்டில் மேலும் 2 புதிய விமான நிலையங்கள்: த.வெ.க. அரசின் தொலைநோக்குத் திட்டங்கள்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதோடு, ஓசூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையங்களை

1200-675-19042348-thumbnail-16x9-che3

மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம்: தமிழகத்தில் விரிவுபடுத்தப்படும் ‘வெற்றி பயணம்’ திட்டம் – முழு விவரம்!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் புதிய அறிவிப்பு தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றி

images - 2026-08-26T103751.144

தமிழகத்தில் காணாமல் போன மலைகள்: சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களுடன் அமைச்சர் பிரபு பகீர் தகவல்!

August 26, 2026

சென்னை: தமிழகச் சட்டப்பேரவையில் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பிரபு, தமிழகத்தில் வெட்டி எடுக்கப்பட்டு

26-6a07204f6669e

“லாட்டரி விவகாரத்தில் என் கணவரைத் தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்!” – எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கண்டனம்

August 26, 2026

சென்னை: சட்டப்பேரவையில் லாட்டரி விவாதம் சட்டப்பேரவையில் நேற்று இயற்கை வளங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகள்

4-122Nle5O6fKwN9

ரூ.100 கோடியில் சிப்காட் பூங்காக்கள் மேம்பாடு: சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் முக்கிய அறிவிப்புகள்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற இயற்கை வளங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகளுக்கான

14-Seeman-Bharathiraja

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் மணிமண்டபம்: தமிழக அரசுக்கு சீமான் நெஞ்சார்ந்த நன்றி!

August 26, 2026

சென்னை: அரசின் முக்கிய அறிவிப்பு மறைந்த மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளைப் போற்றும் வகையில், தேனியில் அவருக்கு திருவுருவச் சிலையுடன்

Tamil_News_lrg_4286539

விவசாயிகள் போராட்டத்தில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

August 26, 2026

சென்னை: தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை விவசாயிகள் போராட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக, தி.மு.க. எம்.எல்.ஏ.வும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி

dailythanthi_import_h-upload_2025_06_04_43951807-chennai-07

பரந்தூர் விமான நிலையம்: தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!

August 26, 2026

சென்னை: வெளிப்படைத்தன்மை இல்லை பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரத்தில் தி.மு.க. வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

1200-675-27481972-thumbnail-16x9-akash

“என் மீது தப்பு தான், போலீசை நான் அறைந்திருக்கக்கூடாது” – தஞ்சை இளைஞர் ஆகாஷ் உருக்கம்!

August 26, 2026

தஞ்சாவூர்: வி.சி.க. போராட்டமும் வாக்குவாதமும் தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதியில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்டிருந்த அனுமதி பெறாத

anbu

விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

August 26, 2026

சென்னை: சுரங்கம் உள்ளிட்ட எந்தத் திட்டத்திற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ கொள்கை முடிவாக அறிவிக்க

onenationoneelection-down-1693563634

மூன்றே ஆண்டுகளில் முடிகிறதா த.வெ.க. ஆட்சி? ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ இந்த ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

August 26, 2026

1971-ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு வார்த்தையாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உள்ளது என்றால்