நைஜீரியாவில்300 பள்ளி மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவில், கத்தோலிக்க கிறிஸ்துவ உறைவிட பள்ளி ஒன்றில், ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் நடத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடத்தியது. இச்சம்பவத்தில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 300க்கும் மேல் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகிஉள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க கல்வி நிறுவனமான, செயி ன்ட் மேரீஸ் பள்ளியில் நே ற்று முன்தினம் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியது. மேலும், மாணவர்கள், ஆசிரியர்களை கடத்திச் சென்றது.

எத்தனை பேர் கடத்தப்பட்டனர் என்ற தகவல் முதலில் வெளியிடப்படவில்லை. பின்னர், 215 பேர் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது, 303 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டிருப்பதாக நைஜீரிய கிறிஸ்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட மாணவர்கள் 10 முதல் 18 வயதுடையோர் என்றும், இவ ர்களில் ஆண், பெண் இரு பாலரும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட் க, ராணுவத்தினருடன் உள்ளூர் மக்கள் இணைந்து தேடுதல், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அண்டை மாகாணமான கெப்பியின் மகா நகரில், ஆயுதமேந்திய கும்பல் ஒன்று நான்கு நாட்களுக்கு முன்னர் தான், இதேபோன்று ஒரு தாக்குதலை நடத்தி, அங்கிருந்த 25 மாணவியரை கடத்திச் சென்றது. இந்த கடத்தலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த சில ஆண்டு களாகவே, போக்கோ ஹராம் போன்ற பயங்கரவாதிகள், மாணவர்களை கடத்திச் சென்று, பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.