த்ரிஷாவை அடுத்து எடையை குறைத்த தமன்னா

உடல் எடையை குறைத்த தன்னை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் தமன்னா. அவர் சொன்ன ஒரு விஷயம் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

20 ஆண்டுகளாக படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. அவர் நடிக்க வந்த புதிதில் ஒல்லியாக இருந்தார். அதன் பிறகு லைட்டாக வெயிட் போட்டார்.

இந்நிலையில் தற்போது தன் உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் ஸ்லிம்மாகிவிட்டார். அதை பார்த்த ரசிகர்களோ எங்க தம்மு ஒல்லியாக இருந்தாலும் அழகு, சப்பியாக இருந்தாலும் அழகு தான் என்று கூறியிருக்கிறார்கள். மற்றவர்களோ தமன்னாவின் எடை குறைப்பை கிண்டல் செய்திருக்கிறார்கள். மேலும் அவர் விரைவில் எடையை குறைக்க Ozempic பயன்படுத்தியிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள். இந்நிலையில் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

15 வயதில் இருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். 20களில் நான் ஒல்லியாக இருந்தேன். தற்போது நான் ஒல்லியாக இருப்பது எனக்கு ஒன்றும் புதிது அல்ல. நான் பெரும்பாலும் இப்படித் தான் இருந்தேன், இருக்கிறேன்.

நான் ஒல்லியாக இருப்பது பாலிவுட் ரசிகர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் தென்னிந்திய ரசிகர்களுக்கு இல்லை. நான் 100வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். அதனால் என்னை பல படங்களில் பலவிதமான உடல்வாகுடன் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஒரு பெண்ணின் உடல்வாகு மாறிக் கொண்டே இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்