தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று(4) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் இன்று (5) காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.