அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட துன்னாலை ஆட்டுப்பட்டி கிராமத்தில் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான றஜீவன்.
தனது தனிப்பட்ட நிதியிலிருந்து முப்பது குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவ பொருட்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான
அஜந்தன், நிதர்சன், மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், பயனாளிகள், மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.