அயர்லாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக அவ்வணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அஷ்ரஃபுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உதவிப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மொஹமட் சலஹுடின் புதன்கிழமை (05) இராஜினாமா செய்ததோடு, அயர்லாந்துத் தொடர் முடிவில் விலகவுள்ளார்.