திரு லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி

பிறப்பு

07/05/1935

இறப்பு

31/05/2026

திரு லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி

யாழ். தும்பளை, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் ஐக்கிய அமெரிக்கா St. Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐக்கிய

Summary

Religion

Christian

Phone Number

13143461271

Cermation Date

2026-06-06

Cermation Location

St. Monica Catholic Church 12136 Olive Blvd, St. Louis, MO 63141, United States

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திரு லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி

WhatsApp
Facebook
Twitter

யாழ். தும்பளை, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் ஐக்கிய அமெரிக்கா St. Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  திரு  லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, க்லாரா (டேவிட்) லாரன்ஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இம்மானுவேல், தேவரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Rev. Fr. H.S. டேவிட் அவர்களின் சகோதரியின் மகனும்,

ரிட்டா பிலிப்நேரி அவர்களின் அன்புக் கணவரும்,

மேரி டீலுஷா, க்ளாரன்ஸ் சஞ்சய், ஜூட் டீலக்‌ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வலன்டைன் வசந்த், பெனிட்டா ஜோய்ஸ்னி, ஆன் நிலோஜினி ஆகியோரின் மாமனாரும்,

கவித்தா, அமலன், நித்யா, பிரியா, ஜேம்ஸ், ஜோன், அருண், ஆமாரா, மற்றும் அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு
Friday, 05 Jun 2026 4:00 PM – 10:00 PM
Bopp Chapel Funeral Directors 10610 Manchester Rd, Kirkwood, MO 63122, United States

திருப்பலி
Saturday, 06 Jun 2026 10:00 AM
St Clement Church 1510 Bopp Rd, St. Louis, MO 63131, United States

நல்லடக்கம்
Saturday, 06 Jun 2026 12:00 PM
St. Monica Catholic Church 12136 Olive Blvd, St. Louis, MO 63141, United States

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

டீலுஷா – மகள்
Mobile : +13143461271