திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

பிறப்பு

07/03/1937

இறப்பு

09/05/2026

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

யாழ். தங்கோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டதிருமுருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதர் முருகேசம்பிள்ளை

Summary

Religion

Hindu

Phone Number

14167234729

Cermation Date

2026-05-14

Cermation Location

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, கனடா

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், பெருங்காடு வேம்படியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg AG வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சதாசிவம்

RIP

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

யாழ். தங்கோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டதிருமுருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில்

WhatsApp Image 2026-05-11 at 10.01.56

திரு மருதப்பு தர்மபாலன்

திரு மருதப்பு தர்மபாலன்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி, சுன்னாகம், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை

ri

திரு கனகசுந்தரம் சதாசிவம்

திரு கனகசுந்தரம் சதாசிவம்

யாழ். அல்லாரை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசுந்தரம் சதாசிவம் அவர்கள் 03-05-2026

al

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

WhatsApp
Facebook
Twitter

யாழ். தங்கோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டதிருமுருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதர் முருகேசம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகனும், அம்பலவாணர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியவதி அவர்களின் அருமைக் கணவரும்,

பவானி, பாமினி, பவானந்தன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

நிர்மலராஜா, தேவகுமார், வினோதினி ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குணரத்தினம், பரஞ்சோதி மற்றும் விஜயரத்தினம், ஜெகசோதி, பாலச்சந்திரன், ஆனந்தகுமாரசாமி, காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, பரமேஸ்வரி மற்றும் தனபாக்கியம், புஷ்பலீலா, இந்திராணி, சோதியாம்பாள், சர்வேஸ்வரி, மீனாம்பிகை, யசோதா, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,

அருண்- மீரா, அமலன், பாலகுமார்-ஐஸ்வரி, தாரணி, விக்னேஷ், விஷால் ஆகியோரின் பேரனும்,

கவி, ஆருஷி ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

பார்வைக்கு
Wednesday, 13 May 2026 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, கனடா

கிரியை
Thursday, 14 May 2026 8:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, கனடா

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

பவன் – மகன்
Mobile : +14167234729

தேவா – மருமகன்
Mobile : +16474057451

பவானி – மகள்
Mobile : +61402350908

விஜயரத்தினம் – சகோதரன்
Mobile : +94764206262