திரு மருதப்பு தர்மபாலன்

பிறப்பு

26/06/1946

இறப்பு

09/05/2026

திரு மருதப்பு தர்மபாலன்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி, சுன்னாகம், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு மருதப்பு தர்மபாலன்

Summary

Religion

Hindu

Phone Number

16478322250

Cermation Date

2026-05-11

Cermation Location

North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, கனடா

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், பெருங்காடு வேம்படியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg AG வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சதாசிவம்

RIP

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

யாழ். தங்கோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டதிருமுருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில்

WhatsApp Image 2026-05-11 at 10.01.56

திரு மருதப்பு தர்மபாலன்

திரு மருதப்பு தர்மபாலன்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி, சுன்னாகம், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை

ri

திரு கனகசுந்தரம் சதாசிவம்

திரு கனகசுந்தரம் சதாசிவம்

யாழ். அல்லாரை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசுந்தரம் சதாசிவம் அவர்கள் 03-05-2026

al

திரு மருதப்பு தர்மபாலன்

WhatsApp
Facebook
Twitter

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி, சுன்னாகம், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு மருதப்பு தர்மபாலன் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவகாமிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

பாலகுகன், கவிதா, பார்தீபன், சுஜீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கவிதா, மயூரன், யோகப்பிரியா, நகேந்திரன்(ராஜா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நாகரத்தினம்(வவா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

கபிலன், ஆதித்யன், கபிசன், ஆதவன், அகிசன், ஆருசன், அக்சயன், ஆரா, நிலான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வைரவநாதன், கணேசமூர்த்தி மற்றும் சோமசுந்தரி, காலஞ்சென்ற நவமணி, சண்முகநாதன், சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, கதிர்காமநாதன், கணபதிப்பிள்ளை, விக்கினேஸ்வரி(வேவி) மற்றும் சந்திராதேவி(காந்தி) ஆகியோரின் சகலனும் ஆவார்.

பார்வைக்கு
Sunday, 10 May 2026 5:30 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, கனடா

பார்வைக்கு
Monday, 11 May 2026 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, கனடா

கிரியை
Monday, 11 May 2026 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, கனடா

தகனம்
Monday, 11 May 2026 1:00 PM – 1:30 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, கனடா

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

குகன் – மகன்
Mobile : +16478322250

மயூரன் – மருமகன்
Mobile : +16478298170

ரமேஸ் – பெறாமகன்
Mobile : +14165648416

தீபன் – மகன்
Mobile : +41766814420

வவா – சகோதரி
Mobile : +94761760328