திரு நடராசா நிரூபன்

பிறப்பு

12/12/1990

இறப்பு

09/04/2026

திரு நடராசா நிரூபன்

கண்டவளையை பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா நிரூபன் 09.04.2026 அன்று இயற்கை மரணம் எய்தினார் . அன்னார் காலஞ்சென்ற நடராசா கமலாதேவி ஆகியோரின் அன்பு

Summary

Religion

Hindu

Phone Number

Cermation Date

2026-04-12

Cermation Location

கண்டாவளை இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

திரு ஜெயரெட்ணம் பிறேமகுமார் (ரூபன்)

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரெட்ணம் பிறேமகுமார் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை

ris

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

திரு இராஜசேகரம் சபாரத்தினம்

யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜசேகரம் சபாரத்தினம் அவர்கள்

r

திரு நடராசா நிரூபன்

திரு நடராசா நிரூபன்

கண்டவளையை பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா நிரூபன் 09.04.2026 அன்று இயற்கை மரணம் எய்தினார் . அன்னார்

ddddd

திரு தர்மசிறி தர்மலிங்கம்

திரு தர்மசிறி தர்மலிங்கம்

யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சூரிச் சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தர்மலிங்கம் தர்மசிறி அவர்கள் 09.04.2026 அன்று சுவிற்சர்லாந்தில் இறைவனடி

Tharm

திரு நடராசா நிரூபன்

WhatsApp
Facebook
Twitter

கண்டவளையை பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட  திரு நடராசா நிரூபன் 09.04.2026 அன்று இயற்கை மரணம் எய்தினார் .

அன்னார் காலஞ்சென்ற நடராசா கமலாதேவி ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வள்ளியம்மை காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புத் பேரனும்

சுலோஜினி , நாளாஜினி, காலஞ்சென்ற நிசாந்தன் ,நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் திருவாதிரை, காலஞ்சென்ற செல்வகுமார் ஆகியோரின் மைத்துனரும்

ஜதுசன்,தமிழிசை, நிதுஷா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் சுஜித்தின் சித்தப்பாவுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.04.2026 மதியம் 1.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று கண்டாவளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Behindme இத் தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்