திரு நடராசா சைன்ராசன் (ராசன்)

பிறப்பு

11/09/1957

இறப்பு

24/04/2026

திரு நடராசா சைன்ராசன் (ராசன்)

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளம் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா சைன்ராசன் (ராசன்) அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி

Summary

Religion

Hindu

Phone Number

94775923499

Cermation Date

2026-04-27

Cermation Location

பண்டாரிக்குளம் தச்சநாதன்குளம் இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு கந்தையா சுந்தரமூர்த்தி

திரு கந்தையா சுந்தரமூர்த்தி

யாழ். வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா Sabah, Brunei Kuala Belait, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட

download

திரு நடராசா சைன்ராசன் (ராசன்)

திரு நடராசா சைன்ராசன் (ராசன்)

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளம் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா சைன்ராசன் (ராசன்)

f

திரு சுஜீபன் சிறிதரன் (சுஜன்)

திரு சுஜீபன் சிறிதரன் (சுஜன்)

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சுஜீபன் சிறிதரன் அவர்கள் 17-04-2026

Sujeepan

திரு செபமாலை மகாலிங்கம்

திரு செபமாலை மகாலிங்கம்

யாழ். சங்கானை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Meaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு செபமாலை மகாலிங்கம் அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை

MAha

திரு நடராசா சைன்ராசன் (ராசன்)

WhatsApp
Facebook
Twitter

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளம் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா சைன்ராசன் (ராசன்) அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதிதேவி அவர்களின் அன்புக் கணவனும்,

தர்சினி(கனடா), கஜேந்திரன்(பிரான்ஸ்), சர்மினி(இலங்கை), பிருந்தா(லண்டன்), பிரதீபன்(இலங்கை), சிந்துஜா (இலங்கை) ஆகியோரின் பாசமிக தந்தையும்,

ராஜ்குமார், அனித்தா, புவிகரன், தவகுமார், சஜந்தினி, மனோஜ் பிரசாத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற வில்வரத்தின அம்பாள், விஜயலட்சுமி, சிவபால சுந்தரம், காலஞ்சென்ற கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஏகநாயகி, காலஞ்சென்ற இந்திராணி, பாக்கியலட்சுமி, திருவருட் செல்வி, காலஞ்சென்ற கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்சனா, துஷானி, சானுஜா, அல்வின், ரக்சன், சித்தார்த், அபிஷா, அஹர்சா, அவந்திகா, மிதுஸ் , அட்ஷிதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சிவகுருநாதன் மற்றும் தேவராசா,செல்வரட்ணம், கலாசோதி ஆகியாேரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2026 திங்கட்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பண்டாரிக்குளம் தச்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

பிரதீபன் (தீபன்) – மகன்
Mobile : +94775923499

புவிகரன் (புவி) – மருமகன்
Mobile : +94774384210