திரு சுஜீபன் சிறிதரன் (சுஜன்)

பிறப்பு

07/01/1985

இறப்பு

17/04/2026

திரு சுஜீபன் சிறிதரன் (சுஜன்)

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சுஜீபன் சிறிதரன் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற

Summary

Religion

Hindu

Phone Number

447507270359

Cermation Date

Cermation Location

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திருமதி விஜயராஜா இந்திராணி

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று

g

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

556

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று

WhatsApp Image 2026-06-07 at 17.03.03

திரு சுஜீபன் சிறிதரன் (சுஜன்)

WhatsApp
Facebook
Twitter

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சுஜீபன் சிறிதரன் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிறிதரன், நித்தியராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமேஸ்வரன் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குணரட்ணம், கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

ஐஸ்வரியா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜாகவி, ஆழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுஜந்தினி, சுதர்சன், மயூரன், நிரோஜன், தயாபரி, யசோதரன், யாழினி, சர்மிளா, உஷானி, செந்தூரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபாகரன், கௌரிசங்கர், திலகன், டேஜினி, சுஜித்தா, அஜந்திகா, லாவண்யா, லக்ஸியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துசிதன், பிரீத்திகா ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,

காவ்யன், திவ்யன், ஆருசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

சுதா – சகோதரன்
Mobile : +447507270359

மயூரன் – சகோதரன்
Mobile : +447575115552

நிரா – சகோதரன்
Mobile : +447740150704

கிருபா – மைத்துனர்
Mobile : +447429100368

அருண் – உறவினர்
Mobile : +447540204030