புத்தளம் கருங்காலிசோலை முந்தலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bümpliz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா செல்வரட்ணம் அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்றவர்களான சின்னையா கதிராய் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சந்தானலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,மோகன், சந்திரன், வனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணிவரை சுவிஸ் Bern இல் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன் – மகன் Mobile : +393895090273
சந்திரன் – மகன் Mobile : +393887811954
வனிதா – மகள் Mobile : +94772425827