திரு சந்திரசேகரம் சின்னமணி (சாந்தி அண்ணா)

பிறப்பு

26/02/1940

இறப்பு

11/01/2026

திரு சந்திரசேகரம் சின்னமணி (சாந்தி அண்ணா)

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு வெள்ளவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு சந்திரசேகரம் சின்னமணி (சாந்தி அண்ணா – முன்னாள் தொழிலதிபர்-

Summary

Religion

Hindu

Phone Number

14165657345

Cermation Date

2026-01-18

Cermation Location

Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா)அவர்கள் 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னார்

Manga

திரு.தயாளன் காங்கேசு

திரு.தயாளன் காங்கேசு

சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் காலம்சென்ற காங்கேசு அவர்களின் மூத்த புதல்வரும் , டேவினா ட்ராஸ்போர்ட் உரிமையாளருமான திரு.தயாளன் காங்கேசு அவர்கள்

Thayalan_1

திருமதி கனகரெட்ணம் கனகம்மா

திருமதி கனகரெட்ணம் கனகம்மா

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி, பிரான்ஸ் Gagny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட

Ob

திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளைஅவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

kath

திரு சந்திரசேகரம் சின்னமணி (சாந்தி அண்ணா)

WhatsApp
Facebook
Twitter

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு வெள்ளவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு சந்திரசேகரம் சின்னமணி (சாந்தி அண்ணா – முன்னாள் தொழிலதிபர்- காங்கேசன்துறை) அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னமணி இரத்தினம் தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமணி(கனகமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயம்(கனடா), சேகர்(லண்டன்), குணம்(கனடா), தயா(லண்டன்), ரூபி(லண்டன்), சாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயன், கயன், பிறேமி, சாந்தி, சாந்தன், கரன் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நவரத்தினம், ஆனந்தராஜா மற்றும் பொன்னம்பலம்(கனடா), பூபதிதேவி(பிரான்ஸ்), தெய்வேந்திரம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராகுலன்(சுவிஸ்), கீர்த்தன், கபிலன், கரிஷன், மிதுலன், மதுனா, பிரீத்தன், சஜீத்தன், ஆதுஷா, கிசோனா, சந்தோஷ், கஷ்மி, கிஷான், அக்‌ஷன், அக்‌ஷி, அர்ஜுன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

பார்வைக்கு
Saturday, 17 Jan 2026 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, கனடா

கிரியை
Sunday, 18 Jan 2026 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, கனடா

தகனம்
Sunday, 18 Jan 2026 10:00 AM – 11:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, கனடா

Behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
குணம் – மகன்
Mobile : +14165657345

சேகர் – மகன்
Mobile : +447468947494

உதயன் – மருமகன்
Mobile : +14168939309

கஜன் – மருமகன்
Mobile : +447830539900

சாந்தன் – மருமகன்
Mobile : +447583622998

கரன் – மருமகன்
Mobile : +14165778399