திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

பிறப்பு

20/01/1965

இறப்பு

08/05/2026

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், பெருங்காடு வேம்படியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg AG வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சதாசிவம் சிவஞானராசா அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று

Summary

Religion

Hindu

Phone Number

918754206457

Cermation Date

2026-05-12

Cermation Location

Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, சுவிற்சர்லாந்து

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், பெருங்காடு வேம்படியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg AG வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சதாசிவம்

RIP

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

திரு முருகேசம்பிள்ளை பாலசுப்ரமணியம்

யாழ். தங்கோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டதிருமுருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில்

WhatsApp Image 2026-05-11 at 10.01.56

திரு மருதப்பு தர்மபாலன்

திரு மருதப்பு தர்மபாலன்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி, சுன்னாகம், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை

ri

திரு கனகசுந்தரம் சதாசிவம்

திரு கனகசுந்தரம் சதாசிவம்

யாழ். அல்லாரை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசுந்தரம் சதாசிவம் அவர்கள் 03-05-2026

al

திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

WhatsApp
Facebook
Twitter

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், பெருங்காடு வேம்படியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg AG வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சதாசிவம் சிவஞானராசா அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவானந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தினி, சிந்துஜன், சுஜந்தி, சுவேந்தினி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உலகேஸ்வரி(மணி- இலங்கை ), கமலரெட்ணம்(வேவி- கனடா), சிவராஜா(ஜேர்மனி), சிவானந்தராஜா(சுவிஸ்), சிவநேசன்(சுவிஸ்), சிவபாலன்(சுவிஸ்), சிவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கோபாலகிருஸ்ணன், இந்தியா, சிவானந்தன்(பிரான்ஸ்), சிவரூபநாதன்(லண்டன்), செல்லாநந்தி(பிரான்ஸ்), சுரேஸ்காந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு
Saturday, 09 May 2026 2:00 PM – 6:00 PM
Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, சுவிற்சர்லாந்து

பார்வைக்கு
Sunday, 10 May 2026 2:00 PM – 6:00 PM
Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, சுவிற்சர்லாந்து

பார்வைக்கு
Monday, 11 May 2026 4:00 PM – 7:00 PM
Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, சுவிற்சர்லாந்து

கிரியை
Tuesday, 12 May 2026 10:00 AM – 1:00 PM
Friedhof Biel Madretsch Brüggstrasse 121, 2503 Biel, சுவிற்சர்லாந்து

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

சிவானந்தினி – மனைவி
Mobile : +918754206456
Phone : +919962094927

சிவா – சகோதரன்
Mobile : +4915739296080

நேசன் – சகோதரன்
Mobile : +41795590646

சிவா Sion – சகோதரன்
Mobile : +41794326128

சுதன் – சகோதரன்
Mobile : +41791597279

கண்ணன் – சகோதரன்
Mobile : +41796523745

ராசன் – உறவினர்
Mobile : +94777277759