யாழ். வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா Sabah, Brunei Kuala Belait, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா சுந்தரமூர்த்தி அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்துரை காமாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மநாதன், யோகராணி, காலஞ்சென்ற திலகவதி மற்றும் சறோஜினி, காலஞ்சென்ற மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
கிரியை
Wednesday, 29 Apr 2026 12:30 PM – 2:30 PM
Boyd Chapel, Springvale Botanical Cemetery 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia
BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜய் – Relative
Mobile : +61417582379
மீனா – Relative
Mobile : +61448501494