திரு இராசரத்தினம் முருகேசு

பிறப்பு

23/07/1938

இறப்பு

26/06/2026

திரு இராசரத்தினம் முருகேசு

யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும் – வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் முருகேசு அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா

Summary

Religion

Hindu

Phone Number

19782350802

Cermation Date

2026-06-07

Cermation Location

Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

556

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று

WhatsApp Image 2026-06-07 at 17.03.03

திருமதி கமலவேணி செல்லதுரை

திருமதி கமலவேணி செல்லதுரை

இந்தியா திருச்சி, திண்ணணூரைப் பிறப்பிடமாகவும், சமயமந்திரி கோத்திரம், கம்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலவேணி செல்லதுரை அவர்கள் 04.06.2026 வியாழக்கிழமை

kama4

திரு லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி

திரு லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி

யாழ். தும்பளை, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் ஐக்கிய அமெரிக்கா St. Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி

5

திரு இராசரத்தினம் முருகேசு

WhatsApp
Facebook
Twitter

யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும் – வதிவிடமாகவும், பிரித்தானியாவை  வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் முருகேசு அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கம்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

தாரணி, வாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரராஜ், ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகவி- இளவிந்தன், சேயோன், சாதனா, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சகுந்தலாதேவி, இராசபூபதி, தங்கராணி, தங்கவடிவேல், சந்திரகுலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தம்பிஐயா மற்றும் பரமேஸ்வரி, ஏகநாதன், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் செல்வரத்தினம், சிவகுருநாதன், இந்திராணி, காலஞ்சென்ற தேவதாஸ்(கோபால்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

கிரியை
Sunday, 07 Jun 2026 9:30 AM – 12:30 PM
8th Kenton Scout Centre 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom

தகனம்
Sunday, 07 Jun 2026 1:00 PM – 2:00 PM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

மதிய போசனம்
Sunday, 07 Jun 2026 1:00 PM – 4:00 PM
Pure Veg Chennai Srilalitha Restaurant – Kenton 196 Kenton Rd, Harrow HA3 8BX, United Kingdom

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு
Mobile : +19782350802

வாணி – மகள்
Mobile : +447956037934