திரு அன்னலிங்கம் செல்வகுமார்

பிறப்பு

28/09/1984

இறப்பு

18/11/2025

திரு அன்னலிங்கம் செல்வகுமார்

திரு அன்னலிங்கம் செல்வகுமார் கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் 5ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் செல்வகுமார் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று

Summary

Religion

Hindu

Phone Number

94766060653

Cermation Date

2025-11-26

Cermation Location

Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி நடராசா கமலம்

திருமதி நடராசா கமலம்

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கம்பஹா நீர்கொழும்பு தழுபத்தையை வாழ்விடமாகவும் கொண்ட நடராசா கமலம் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று

gggg

திரு.மயில்வாகனம் சிவபாதசுந்தரம்

திரு.மயில்வாகனம் சிவபாதசுந்தரம்

வவுனியா வைரவபுளியங்குளத்தை பிறப்பிடமாகவும் 32, குட்செட் வீதி. வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் சிவபாத சுந்தரம் (ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்.

Si

திரு அன்னலிங்கம் செல்வகுமார்

திரு அன்னலிங்கம் செல்வகுமார்

திரு அன்னலிங்கம் செல்வகுமார் கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் 5ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலிங்கம்

op

திரு சின்னையா செல்வரட்ணம்

திரு சின்னையா செல்வரட்ணம்

புத்தளம் கருங்காலிசோலை முந்தலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bümpliz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா செல்வரட்ணம் அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று

sin

திரு அன்னலிங்கம் செல்வகுமார்

WhatsApp
Facebook
Twitter

திரு அன்னலிங்கம் செல்வகுமார்

கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் 5ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் செல்வகுமார் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், யாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற அன்னலிங்கம் மற்றும் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தட்சணாமூர்த்தி மற்றும் லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,தனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,றக்‌ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,பூசணா, காலஞ்சென்ற நந்தகுமார், நகுலகுமாரன், உதயகுமாரன், ஜீவகுமார், தீபகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
சுபாஸ்கரன், காலஞ்சென்ற பாஸ்கரன், ரசிகரன், சதீஸ்கரன், உஷாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் Wednesday, 26 Nov 2025 1:00 PM – 3:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland இடம்பெறும்.

Behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நகுலன் – சகோதரன்
Mobile : ‪+94766060653