திருமதி யோகாதேவி சிவயோகேஸ்வரன் (யோகா)

பிறப்பு

27/08/1943

இறப்பு

24/04/2026

திருமதி யோகாதேவி சிவயோகேஸ்வரன் (யோகா)

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Pinner Road, West Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகாதேவி சிவயோகேஸ்வரன் அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

Summary

Religion

Phone Number

447817239929

Cermation Date

Cermation Location

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு.அருளானந்தம் சின்னத்தம்பி

திரு.அருளானந்தம் சின்னத்தம்பி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அருளானந்தம் சின்னத்தம்பி அவர்கள் 14-06-2026

fu

திருமதி வல்லிபுரம் செல்லமுத்து

திருமதி வல்லிபுரம் செல்லமுத்து

யாழ். குடமியன் வரணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி வல்லிபுரம் செல்லமுத்து அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார்,

d

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம்

WhatsApp Image 2026-06-22 at 13.10.09

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம்

WhatsApp Image 2026-06-22 at 13.10.09

திருமதி யோகாதேவி சிவயோகேஸ்வரன் (யோகா)

WhatsApp
Facebook
Twitter

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Pinner Road, West Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகாதேவி சிவயோகேஸ்வரன் அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோகம்மா பொன்னையா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சிவயோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலயோகம்(பத்மா), தவயோகராஜா, மற்றும் ஜெயசுந்திரா(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மோகன் மற்றும் யோகன், அருந்ததி ஆகியோரின் சிறிய தாயாரும்,

தர்மேந்திரா, கோபாலகிருஷ்ணன், பேரின்பநாதன், நந்தகோபன்(நந்தன்) தேவகாந்தன், நிசாந், ராஐன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

துசாந், தர்ஷான்யா, சவீன், சரூண், கவினேஷ், ஜெகனேஷ், தனஞ்சன், அஐய், ஜெயன், சாய்தேவ், டியனா, நிலன்சன், நிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சுமதி, ரஷிகா, வினித்தா, சுகுணா, விஐயா, நிலுஷியா, கீத்தா ஆகியேரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான உமாமகேஸ்வரி, வரதலட்சுமி, யோகானந்தன், திருலோசனி கிருபாகரன், மற்றும் கணேசானந்தன், பத்மலோசனி(பத்மா), திரிபுரச்சந்திரன்(குகா), காலஞ்சென்றவர்களான பத்மநாதன், கணகரட்னம், மற்றும் தர்மசவுந்தரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

தர்மேந்திரா – மருமகன்
Mobile : +447817239928

நந்தாகோபன் – மருமகன்
Mobile : +447458334864

சுகுணா – மருமகள்
Mobile : +447872419841

சுமதி – மருமகள்
Mobile : +447986969334