யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்ட பூலோகநாதன் ராஜேஸ்வரி அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான லட்சுமணன் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,பூலோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்
தேன்மொழி, பொன்மொழி, பொன்மலர்(கீர்த்தனா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தர்மசீலன், மார்கோ, லக்ஸ்சுமண் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெயராணி, காலஞ்சென்ற துரைசாமலிங்கம், மனோன்மணி, பாலசந்திரன், மனோரஞ்சிதம், புஸ்பராணி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
தவமணி, நாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கீதா, கிருஷன், ராசா, டிவேன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14 Nov 2025 அன்று 6:00 PM – 7:00 மணிமுதல்
Crematorium Schagen Haringhuizerweg 3, 1741 NC Schagen, Netherlands இடம்பெறும்
BehindMe ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்