திருமதி சிவபாலன் சேதுரத்தினம் (உரிமையாளர் Vistara Food City )

பிறப்பு

03/04/1943

இறப்பு

15/12/2025

திருமதி சிவபாலன் சேதுரத்தினம் (உரிமையாளர் Vistara Food City )

வியாபாரிமூலை- பருத்திதுறை , யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகவும் இல 49, 04ம் ஒழங்கை , கண்ணகிபுரம் – உவர்மலை , திருகோணமலையினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாலன் சேதுரத்தினம்

Summary

Religion

Hindu

Phone Number

0706555123

Cermation Date

2025-12-18

Cermation Location

திருகோணமலை இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா)அவர்கள் 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னார்

Manga

திரு.தயாளன் காங்கேசு

திரு.தயாளன் காங்கேசு

சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் காலம்சென்ற காங்கேசு அவர்களின் மூத்த புதல்வரும் , டேவினா ட்ராஸ்போர்ட் உரிமையாளருமான திரு.தயாளன் காங்கேசு அவர்கள்

Thayalan_1

திருமதி கனகரெட்ணம் கனகம்மா

திருமதி கனகரெட்ணம் கனகம்மா

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி, பிரான்ஸ் Gagny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட

Ob

திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளைஅவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

kath

திருமதி சிவபாலன் சேதுரத்தினம் (உரிமையாளர் Vistara Food City )

WhatsApp
Facebook
Twitter

வியாபாரிமூலை- பருத்திதுறை , யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகவும் இல 49, 04ம் ஒழங்கை , கண்ணகிபுரம் – உவர்மலை , திருகோணமலையினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாலன் சேதுரத்தினம் (உரிமையாளர் Vistara Food City ) அவர்கள் இன்று 15/12/2025 திங்கள் கிழமை உவர்மலையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை சிவபாக்கியம் அவர்களின் அன்பு மகளும்

சுவாமிநாதன் மனோன்மனி ஆகியோரின் அன்பு மருமகளும்

சுவாமிநாதன் சிவபாலன் ( ஓய்வு நிலை பிரதி பிரதம செயலாளர், (நிதி) வ.கி.மா) அவர்களின் அன்பு மனைவியும்

வாசுகி , செந்தூரன், ஸ்ரீஜனனி, வித்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும் , பாலகாந்தன் , சங்கரி , சிவசங்கர் , தீபராஜ் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

கம்சா ,செளமியா, ஸ்ரீசங்கவி , ஸ்ரீவாசவி , அஞ்சலி , அசோக், ஆர்த்தி, ஸாருகேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஹாசினி அவர்களின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இலக்கம் 49, 04ம் ஒழுங்கை, கண்ணகிபுரம் உவர்மலை, திருகோணமலை என்னும் முகவரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இருந்து 18.12.2025 வியாழக்கிழமை பிற்பகல் 03.30 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

Behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்

0706555123