திருமதி கமலவேணி செல்லதுரை

பிறப்பு

18/08/1953

இறப்பு

04/06/2026

திருமதி கமலவேணி செல்லதுரை

இந்தியா திருச்சி, திண்ணணூரைப் பிறப்பிடமாகவும், சமயமந்திரி கோத்திரம், கம்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலவேணி செல்லதுரை அவர்கள் 04.06.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

Summary

Religion

Hindu

Phone Number

0773872739

Cermation Date

2026-06-07

Cermation Location

பொரளை கணத்தை மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு. சுப்பையா துரைச்சாமி

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

WhatsApp Image 2026-06-30 at 09.08.04

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

திரு. ஆறுமுகம் சீவரத்தினம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-29 at 10.13.22

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமிதிரு செல்லையா கந்தசாமியாழ். பருத்துத்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பருத்துத்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா கந்தசாமி

WhatsApp Image 2026-06-26 at 12.52.03

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று

bm

திருமதி கமலவேணி செல்லதுரை

WhatsApp
Facebook
Twitter

இந்தியா திருச்சி, திண்ணணூரைப் பிறப்பிடமாகவும், சமயமந்திரி கோத்திரம், கம்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலவேணி செல்லதுரை அவர்கள் 04.06.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தேவராயபிள்ளை செல்லத்துரைபிள்ளை அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை-பாப்பம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான தேவராயபிள்ளை-மீனாட்சி அம்மாள் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

R.தனுஷா, S.சதீஸ்குமார், S.லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

P.ரமேஸ், S.பவித்ரா, L.அபிராமி ஆகியோரின் மாமியாரும்,

R.லாவண்யா, R.ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு அம்மாயியும்,

காலஞ்சென்றவர்களான K. பெரியசாமிப்பிள்ளை – விஜயா தம்பதிகள் மற்றும் செல்வராஜ் – புவனேஸ்வரி தம்பதிகள், பெரியசாமிப்பிள்ளை – புஷ்பா தம்பதிகள் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06.06.2026 சனிக்கிழமை அன்று மு.ப 8.30 மணியளவில் இல. 18, லோரன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு 04 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 07.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.15 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் மு.ப 11.30 மணியளவில் பொரளை கணத்தை மயானத்தில்(மின்மயானம்) பூதவுடல் தகனம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

S.சதீஸ்குமார் (மகன்) 0773872739
S. லோகேஸ்வரன் (மகன்) 0772014719
P. ரமேஸ் (மருமகன்) 0777102495