திருமதி இராசகுலநாயகி சிவபாலசிங்கம் (இராசம்)

பிறப்பு

03/06/1954

இறப்பு

17/11/2025

திருமதி இராசகுலநாயகி சிவபாலசிங்கம் (இராசம்)

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசகுலநாயகி சிவபாலசிங்கம் அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம்,

Summary

Religion

Hindu

Phone Number

94772863200

Cermation Date

2025-11-23

Cermation Location

முடிக்கன் இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா)அவர்கள் 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னார்

Manga

திரு.தயாளன் காங்கேசு

திரு.தயாளன் காங்கேசு

சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் காலம்சென்ற காங்கேசு அவர்களின் மூத்த புதல்வரும் , டேவினா ட்ராஸ்போர்ட் உரிமையாளருமான திரு.தயாளன் காங்கேசு அவர்கள்

Thayalan_1

திருமதி கனகரெட்ணம் கனகம்மா

திருமதி கனகரெட்ணம் கனகம்மா

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி, பிரான்ஸ் Gagny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட

Ob

திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளைஅவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

kath

திருமதி இராசகுலநாயகி சிவபாலசிங்கம் (இராசம்)

WhatsApp
Facebook
Twitter

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசகுலநாயகி சிவபாலசிங்கம் அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், இராஜேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வியும்

காலஞ்சென்ற கிட்டினர், தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும்,Dr.சிவபாலசிங்கம்(இளைப்பாறிய மாகாணம் பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,அன்னார், தெய்வகுலநாயகி(கனடா), சுகுமார்(லண்டன்), வசந்தராணி(லண்டன்), மஞ்சுளா(அச்சுவேலி), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Dr.அபிரா(அவுஸ்திரேலியா), துவாரகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கமலேஸ்வரன்(அவுஸ்திரேலியா), உமாசுதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்

மிஷிக்கா யஸ்வின், ஆதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் முடிக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: Dr.C.K. சிவபாலசிங்கம் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
துவா – மகன்
Mobile : ‪+94772863200