திமுக அரசு ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பறித்துள்ளது

‘ஓட்டு அரசியலுக்காக, ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தாஜா செய்ய வேண்டும் என்ற நோக்கோடு, ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு பறித்துள்ளது,’ என்று லோக்சபாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை லோக் சபாவில் திமுக எம்பிக்கள் எழுப்பினர். அப்போது, திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், ‘தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க திட்டமிடுகின்றனர்,’ என்று கூறி, நீதிபதி சுவாமிநாதன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இவ்வாறு டி.ஆர்.பாலு கூறியதற்கு பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீதித்துறையை அவர் அவமதித்ததாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து, டிஆர் பாலுவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதன்பிறகு, திமுக எம்பிக்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு பறித்துள்ளதாக என்று குற்றம்சாட்டினார்.

அவர் பதிலளித்து பேசியதாவது ; மதுரை திருப்பரங்குன்றத்தில் திமுக அரசு, மக்களை வழிபடுவதை தடுத்து இருக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசும், போலீசாரும் அதனை மதிக்காமல், மக்களை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்ஐஎப் உதவியுடன் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அங்கு சென்றவர்களை போலீசார் கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது திமுக அரசு. மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு அரசியலுக்காக, ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தாஜா செய்ய வேண்டும் என்ற நோக்கோடு, ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. சுதந்திரமாக சென்று வழிபடும் உரிமை இருக்கிறது. அந்த அடிப்படை உரிமையை திமுக அரசு தடுக்கிறது. மாநில அளவில் பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்தை, பார்லிமென்டில் பேசி தொந்தரவு செய்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.

is

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

March 7, 2026

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு

1688202098-EARTHQUAKE-6

ஈரானில் நிலநடுக்கம்

March 7, 2026

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான

war

கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

March 7, 2026

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில்

mur

முதியவர் அடித்துக் கொலை: ஒருவர் கைது!

March 7, 2026

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்

wate

கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீட்பு!

March 7, 2026

ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்று, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ko

கோடாவுடன் இருவர் கைது!

March 7, 2026

கட்டுநாயக்க – தடுகங்ஓயா பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை

arrest

அக்குரேகொட இரட்டைக் கொலைக்கு உதவிய மேலும் இருவர் கைது!

March 7, 2026

தலங்கமை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு

acc

பிரதான வீதியில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு

March 7, 2026

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்

t

நிபந்தனையற்ற சரணாகதி தவிர ஈரானுக்கு வழியில்லை – ட்ரம்ப் எச்சரிக்கை

March 7, 2026

ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனனாதிபதி டொனால்ட்

ir

இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்

March 7, 2026

ஐக்கிய அமெரிக்காவானது தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும் இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும்

sa

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்!

March 7, 2026

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி

au

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

March 7, 2026

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள்