தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன்?

போரை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடிந்ததென்றால், தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அதனை ஏன் நடத்த முடியாதுள்ளது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வினா தொடுத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே போரை முன்னெடுத்தவர். இதன் காரணமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் நிலவின.

மக்கள் தன்னை விமர்சித்த போதிலும், வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அவர் அன்றைய காலகட்டத்தில் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், இன்று வடக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன்? ஜனாதிபதி வடக்கு மாகாணத்துக்குச் செல்கின்றார், அங்கு மக்களுடன் சுதந்திரமாக நடமாடுகின்றார், புகைப்படங்கள் எடுத்துக்கொள்கின்றார்.

இது ஆரோக்கியமான விடயம். இதில் எவ்வித தவறும் கிடையாது. இருப்பினும், இவ்வளவு மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு ஜனாதிபதியால் ஏன் தேர்தலை நடத்த முடியாதுள்ளது என்பதே எனது கேள்வியாகும். இந்த வினா மிகவும் நியாயமானது அல்லவா?” – என்றார்.

donadltrumps

டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை!

March 14, 2026

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி

4

ஐக்கிய மக்கள் சக்தி அரசு பற்றி கடும் விமர்சனம்

March 14, 2026

தற்போதைய அரசிடம் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான தூரநோக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற

murder

பெண் கழுத்தறுத்துக் கொலை

March 14, 2026

இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை

jud

கிளிநொச்சியில் போட்டியிட்டவர்களில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

March 14, 2026

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685பேரில் 606பேர் வரவு செலவு அறிக்கைகளை

thaya

பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மௌனம் காப்பது ஏன்

March 14, 2026

சபாநாயகர் மற்றும் அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

no

வடமராட்சி புலோலியில் போதை ஒழிப்பு நடவடிக்கைக்கென குழு அமைப்பு

March 14, 2026

ஜனாதிபதியின் முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப்பொருளை தடுப்பதற்கான கிராம மட்ட குழு

mano

தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன்?

March 14, 2026

போரை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடிந்ததென்றால், தமிழ் மக்களின் ஆதரவைப்

net

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்?

March 14, 2026

உலகளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்றான Netflix தனது சில பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை

thes

மட்டக்களப்பில் பெண்களின் பாரிய கவனயீர்ப்புப் பேரணி!  

March 14, 2026

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவினை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்யெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் பெண்களின் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு கவன ஈர்ப்பு

th

பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 புத்தர் சிலைகள் அன்பளிப்பு!  

March 14, 2026

இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 108 ‘Phra Phuttha Metta’ சிலைகளை

ont

நவீனப்படுத்தப்படுகின்றது ஒன்டாரியோ மாகாண தகவல் அறியும் உரிமைச் சட்டம்?

March 14, 2026

ஒன்டாரியோ மாகாண அரசு, தகவல் அறியும் உரிமை (FOI) சட்டத்தை “நவீனப்படுத்தும்” பெயரில் மாற்ற முன்வந்துள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு

55

கனடா – அல்பர்டா ஆசிரியர்கள் “பணிக்கு திரும்பச் செல்லும்” சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த கோரிக்கை நிராகரிப்பு

March 14, 2026

டந்த ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அல்பர்டா பள்ளி ஆசிரியர்களை மீண்டும் பணிக்கு திரும்பச் செய்யத் திணித்த மாகாண சட்டத்தை