தமிழக சட்டமன்ற தேர்தல் தள்ளிப்போகிறதா?

2026 சட்டமன்ற தேர்தல் தேதி வருகிற மார்ச் 1 வாரத்தில் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில், தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்ட மன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடந்த ஓராண்டாகவே தேர்தலுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் வருகிற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் தேதி தற்போது தள்ளிபோக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த சூழலில்தான் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பணிகள் முடிந்து இறுதி கட்ட வாக்காளர் பட்டியல் கடந்த 23 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.

நடந்து முடிந்த எஸ்.ஐ.ஆர் பணிகளின் அடிப்படையில் தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர். முதற்கட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தவர்கள் மீண்டும் தங்களின் பெயர்களை சேர்க்க அவகாசம் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுக்க 23 -ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியாகியிருந்தது. இந்த சூழலில் தமிழகத்தில் 5. 67 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசினை தேர்வு செய்தாக வேண்டும் இந்த சூழலில் தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்தின் சிறப்பு குழுக்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு தமிழ்நாட்டிற்கான தேர்தல் நடைபெறும் தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்பட்ட சூழலில் தற்போது தமிழகத்திற்கான தேர்தல் நாள் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன் பேரில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் 250 நீதிபதிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கொல்கத்தா நீதிமன்றம் பதில் அளித்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல் நடக்கவிருப்பதாலும், மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் தள்ளிப்போவதாலும் தமிழகத்தின் தேர்தல் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

up

தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

March 3, 2026

கொட்டகலை, யுலிபீல்ட் தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக குறித்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த

Suresh orema

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிக்க உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

March 3, 2026

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக

Thumi_1

இன்று நாட்டில் அரசியல் இலாபத்திற்காகவே மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன – துமிந்த நாகமுவ

March 3, 2026

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை

ud

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்க விமானங்கள் சுடப்பட்டதா?

March 3, 2026

வைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் தவறுதலாகச் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க

arrest

போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

March 3, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (02)

death-pictures-4i5d2eg6pdb913xl

யாழ் குடத்தனையில் இளைஞன் தற்கொலை?

March 3, 2026

யாழ்ப்பாணம், குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் உயிரை மாய்த்துக்

Duba

மூடப்பட்டிருந்த டுபாய் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

March 3, 2026

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான

Mano

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

March 2, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி

s

ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை

March 2, 2026

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை

china ir

ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு

March 2, 2026

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும்

Nirmalan

தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி – தனபாலசிங்கம் நிர்மலன்

March 2, 2026

தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய

sa

எதிர்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

March 2, 2026

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டமானது பாராளுமன்றத்தில் அமைந்துள்ள