‘டெய்லி மெயில்’ பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் முன்னிலையாகிய இளவரசர் ஹாரி

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, ‘டெய்லி மெயில்’ (Daily Mail) பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளித்துள்ளார்.

அதன்போது, அந்தப் பத்திரிகையின் செயல்பாடுகளால் தனது மனைவி மேகனின் வாழ்க்கை “முற்றிலும் நரகமாக” மாறியதாக அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் (ANL) என்ற நிறுவனம், சுமார் 20 ஆண்டுகளாக தனது தனிப்பட்ட தகவல்களைச் சட்டவிரோதமாகச் சேகரித்ததாக இளவரசர் ஹரி உட்பட 7 முக்கியப் பிரமுகர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதில் எல்டன் ஜோன் போன்ற பிரபலங்களும் அடங்குவர். தான் எப்போதும் 24 மணிநேரக் கண்காணிப்பில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், இது தன்னை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும் ஹரி கூறினார்.

தனது முன்னாள் காதலி செல்சி டேவி குறித்தும் பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டன.

இதனால் அவர் தனது நண்பர்களையே சந்தேகப்படும் நிலை உருவானது என்றும், ஒருவரை வேட்டையாடுவது போன்ற உணர்வை அந்தப் பத்திரிகைகள் ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமக்குத் தேவையானது எல்லாம் ஒரு “மன்னிப்பும், பொறுப்புக்கூறலும்” மட்டுமே என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பத்திரிகை நிறுவனம், இதற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று வாதிட்டுள்ளது.

ஹானரியின் தரப்பு “வைக்கோல் துரும்பைப் பிடித்துத் தொங்குவதாகவும்”அவர்கள் விமர்சித்துள்ளனர்.

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து