ஜெர்மனியில் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

ஜெர்மனியில் ஊதியம் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்தக் கோரி, எதிர்வரும் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நாடு தழுவிய உள்ளூர் போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு அந்நாட்டின் ‘வெர்டி’ (Verdi) பொதுத்துறை தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

சுமார் 100,000 பணியாளர்களை உள்ளடக்கிய 150 பேருந்து, டிராம் மற்றும் உள்ளூர் தொடருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் இந்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்லின் மற்றும் ஹாம்பர்க் போன்ற முக்கிய நகரங்களும் இதில் அடங்கும். வேலை நேரம் குறைப்பு, இரவு மற்றும் வார இறுதிப் பணிகளுக்கான கூடுதல் கொடுப்பனவுகள் மற்றும் ஊதிய உயர்வு தொடர்பாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் குறித்துப் பேசிய தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் கிறிஸ்டின் பெஹ்லே, “பணியாளர்களின் பணிச்சூழலில் தீர்க்கமான முன்னேற்றங்களைக் கொண்டு வராமல், பொதுப் போக்குவரத்துச் சேவைகளை நீண்ட காலத்திற்குத் தொய்வின்றி நடத்த முடியாது என்பதை முதலாளிகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை” என்று விமர்சித்துள்ளார்.

ஜேர்மனியின் 16 மாநிலங்களிலும் நிலவும் இந்தப் பணியாளர் பற்றாக்குறை மற்றும் பணிச் சுமையைக் குறைக்கப் பேச்சுவார்த்தைகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் எனத் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக ஜெர்மனி முழுவதும் போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய