ஜப்பான் தனது மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்க முடிவு

கடந்த 2011ம் ஆண்டு நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், புகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து வெளியான கதிர்வீச்சு பாதிப்பைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்டிருந்த அணுமின் உற்பத்தியை, உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் துவக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

கிழக்காசிய நாடான ஜப்பானி ல் குறிப்பிடத்தக்க இயற்கை எரிவாயு வளங்கள் இல்லாததால், இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோல், டீசலையே, எரிபொருட்களுக்காக நம்பியிருந்தது. இதை குறைக்கும் முயற் சியாக அணு சக்தியை பயன்படுத்த துவங்கியது.

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள மூன்று அணு உலைகளில் பாதிப்பு ஏற்பட்டது. கதிர்வீச்சு கசிந்ததால், அது மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பான் முழுதும் அணு உலை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், நிகாட்டா மா காணத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாஸாகி – காரிவா அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை மீண்டும் துவக்க அம்மாகாணத்தின் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில், 6 அணு உலையில் மின் உற்பத்தி துவங்க தயாராக உள்ளதாகவும், இதன்பின் 7வது அணு உலையில் மின் உற்பத்தி துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கான அனுமதி, இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்தால், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த அணு உலை செயல் பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.