சொந்த நாட்டை விமர்சிக்கும் ராகுலுக்கு பிரதமராகும் புத்திசாலித்தனம் இல்லை: அமெரிக்க பாடகி மேரி மில்பென் கடும் விமர்சனம்!

சொந்த நாட்டை பற்றி தவறாக பேசும் ராகுல் காந்​திக்​கு, பிரதம​ராகும் புத்​தி​சாலித்​தனம் இல்​லை’’ என்று பிரபல அமெரிக்க பாடகி​யும் நடிகை​யு​மான மேரி மில்​பென் கூறி​யுள்​ளார்.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி சமீபத்​தில், ‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்​படு​கிறார்’’ என்று விமர்​சித்​தார்.

இந்​நிலை​யில், அமெரிக்க வெள்ளை மாளி​கை​யின் அதி​காரப்​பூர்வ பாடகி​யும் நடிகை​யு​மான மேரி மில்​பென் தனி​யார் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

ராகுல் காந்தி நீங்​கள் சொல்​வது தவறு. அதிபர் ட்ரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்​பட​வில்​லை. அவர் நீண்ட விளை​யாட்டை புரிந்து வைத்​துள்​ளார். அமெரிக்கா​வுட​னான அவரது ராஜதந்​திரம் ஒரு வியூ​கம். ட்ரம்ப் அமெரிக்கா​வுக்​கு​ தான் முதல் முன்​னுரிமை கொடுப்​பார்.

அதே​போல் தனது நாட்​டுக்கு எது நல்​லதோ அதைத்​தான் பிரதமர் மோடி​யும் செய்​வார். அதை நான் வரவேற்​கிறேன். இதை ராகுல் காந்தி புரிந்து கொள்​வார் என்று நான் எதிர்​பார்க்​க​வில்​லை. ஏனெனில், அவருக்கு பிரதம​ராகும் புத்​தி​சாலித்​தனம் இல்​லை.

வெளி​நாடு​களுக்கு செல்​லும் போது சொந்த நாட்டை பற்​றி​யும், சொந்த மக்​களைப் பற்​றி​யும் தவறாக பேசுபவரை மக்​கள் ஏற்கமாட்​டார்​கள். எனவே, ‘நான் இந்​தி​யாவை வெறுக்​கிறேன்’ என்ற சுற்றுப்​பயணத்​தில் இருந்து ராகுல் திரும்​பி​விடு​வது நல்​லது.

இவ்​வாறு பிரபல பாடகி மேரி மில்​பென் கூறி​யுள்​ளார். மேரி மில்​பென் அமெரிக்​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு பிரதமர் மோடியை முதல் முறையாக சந்​தித்​தார்.

HinduTmail

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து