சிறைச்சாலை மோதல்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றன. எந்த அமைச்சர் பொறுப்பை ஏற்று பதவி விலகினார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் சபையில் தெரிவித்துள்ளார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பிய சத்தியலிங்கம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார குறைந்தபட்சம் பொறுப்பையாவது ஏற்றார். அது பாராட்டத்தக்கது என்றும் கூறினார்.