யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சாரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதில் மகாபாரதம் தொடர் சொற் பொழிவினை செஞ்சொற் செல்வர் ஆசிரியர் இரா.செல்வவடிவேல் நிகழ்த்தினார் இந்நிகழ்வில் சநசநிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.