யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸார் யாழ்ப்பாணம் கொக்குவில் கலட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 50 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20, 21, 22 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.