கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், இன்று வியாழக்கிழமை (04) காலை 09 மணிக்கு இரண்டு வான் கதவுகளையும் தலா 4 அடி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் காரணமாக கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.