கனடிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ‘தீபாவளித்திருநாள்’ விழா

கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் கடந்த 28-10-2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘தீபாவளித் திருநாள்’ விழாவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்மற்றும் இந்தியச் சமூகம் சார்ந்த பிரதிநிதிகள். சமய ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள். குருமார்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் கனடிய வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அனிற்றா ஆனந்த்துடன் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரிஉட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் அனிற்றா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரியைப் பாராட்டியும் சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார் . ‘ எமது அமைச்சரவை சகாவான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஒரு அரசியல் தலைவர் என்றும் அத்துடன் ‘ஒரு அசத்தலான மனிதர்’ என்றும் எமது அமைச்சரைவையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் முக்கிய பங்களிப்பையும் அவர்கள் வழங்கி வருகின்றார்” என்று புகழாரம் சூட்டிய அவர் அங்கு சமூகமளித்திருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து தனது உரையில் தீபாவளித் திருவிழாவின் புனிதம் பற்றியும் விளக்கமளித்தார்.

Markham Boxgrove Tamil Seniors Club அமைப்பின் தலைவி திருமதி சுந்தரேஸ்வரி யோகராஜா, அவரது கணவர் யோகராஜா, வர்த்தகப்பிரமுகர் மற்றும் BEHIND ME INTERNATIONAL MEDIA நிறுவன அதிபர் கனா செல்வா, வர்த்தக அன்பர் தனா யோகநாதன், உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம், கரிகாலன் மற்றும் பாலேந்திரா பெரியசாமி உட்பட மொன்றியால் வாழ் தமிழ் பேசும் அன்பர்களும் படங்களில் காணப்பெறுகின்றார்கள்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த