‘கனடா உதயன் பல்சுவைக் கலைவிழா 2025’ எதிர்வரும் 13.12.2025 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
1120 Tapscott Road, Unit 3 தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள விழா கலை, இலக்கியம், இசை, நடனம் என எம் தமிழர் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த கலைகளின் சங்கமமாக அமையவுள்ளது.
அத்துடன் ‘கனடா உதயன் பல்சுவைக் கலைவிழா 2025’ தனது 29 ஆவது ஆண்டாக இந்த நிகழ்வைக் கொண்டாடவுள்ளமை சிறப்பம்சமாகும்.
இசையின் இனிமை…
நடனத்தின் நயமை…
தமிழிசைப் பாடல்கள்…
மெல்லிசைப் பாடல்கள்…
இவ்வாண்டின் சிறப்புகள்…
கதையைக் காதில் கவிதை நேரம்…
மனதைச் சுழற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் ‘ எரியூட்டப்பட்ட எமது யாழ் நூலகம்’ என்ற வெகுசிறந்த எமது நாட்டிய நாடகம்…
என எமது பண்பாட்டின் விழுமியத்தின் வெளிப்பாடாக அமையவுள்ள ‘கனடா உதயன் பல்சுவைக் கலைவிழா 2025’ வில் கலந்து உங்கள் மாலைப் பொழுதை மகிழ்வாகக் கொண்டாடுங்கள்.
அனுமதிச் சீட்டுகளுக்கு +1 416 732 1608