ஒன்ராறியோவின் காவல்துறை அமைப்பின் (Police Association of Ontario) 35வது ஆண்டு காவல் பணியாளர் மாநாட்டில் கலந்து கொண்டமை தனக்கு பெருமையாக இருந்தது என ஒன்ராறியோ முதல்வர்டக் பேர்ட் பதிவிட்டுள்ளார்.
ஒன்டாரியோவை தினமும் பாதுகாத்து வருகிற துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் எமது வாழ்த்துக்கள் என்றும் எங்கள் அரசின் உறுதியான ஆதரவை மீண்டும் அவ்விடத்தில் உறுதிப்படுத்தியதில் மகிழ்ச்சி எனவும் அவர் மேலும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.