கனடிய சர்வதேச ஆட்டோஷோ (Canadian International Auto Show) நிகழ்வில், உலகத் தரத்திலான எங்கள் வாகனத் தொழிலாளர்களால் ஒன்டாரியோவில் தயாரிக்கப்பட்ட தற்போது தயாரிக்கப்பட்ட மற்றும் மிகச் சிறந்த வாகனங்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் லிங்டின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்நிகழ்வு, ஒன்டாரியோவின் வாகனத் தொழில் துறையை உலகிலேயே சிறந்ததாக்கும் அனைத்து அம்சங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தும் ஒரு அபூர்வமான காட்சியாக திகழ்கிறது எனவும் இதுபற்றி அவர் சிலாகித்து பதிவிட்டுள்ளார்.