ஊழல் குற்றச்சாட்டு; அர்ஜுன, தம்மிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க ஆகியோருக்கு எதிராக திங்கட்கிழமை (23) அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தலா ரூ.5 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிரதிவாதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை மாநாட்டை மே மாதம் 15ஆம் திகதி நடத்துவதற்கும் நீதிமன்றம் திகதி குறித்தது.

கடந்த 2017 – 2018 காலப்பகுதியில், ஆறு மாத காலத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நாட்டிற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த 03 நீண்டகால டெண்டர்களை இரத்து செய்து விட்டு, அதற்குப் பதிலாக அதிக விலையிலான 27 உடனடி டெண்டர்களை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக, கூட்டுத்தாபனத்திற்கு சுமார் ரூ.800 மில்லியன் நட்டத்தை ஏற்படுத்தியமை மற்றும் அதற்குத் துணையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

Sri-Lankan-Parliament-Complex

பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்த அறிவித்தல்

March 23, 2026

பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூடவிருப்பதாகப் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

tour

இம்மாதம் 18 நாள்களில் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

March 23, 2026

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மார்ச் மாதத்தின் முதல் 18 நாள்களில்

gas

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

March 23, 2026

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வந்தடைந்த நிலையில் மார்ச் இறுதி வரை

5

கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் குறைந்தது!

March 23, 2026

லகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அரம்கோ (Saudi Aramco), ஏப்ரல் மாதத்திற்காக ஆசிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கச்சா

m

இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மாவின் விலைகள் குறித்து அறிவிப்பு

March 23, 2026

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என இறக்குமதியாளர்கள் மற்றும் நிறுவனங்கள்

ar

ஊழல் குற்றச்சாட்டு; அர்ஜுன, தம்மிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

March 23, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க

park

மறு அறிவிப்பு வரை நடைமுறைக்கு வந்த திட்டம்

March 23, 2026

கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (23) காலை 6:00 மணி முதல் வாகனத் தரிப்பிடக் கட்டண

ther

தெஹ்ரானில் அதிரடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

March 23, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று (23) அதிகாலையில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து

arre

நீண்டகாலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பில் கைது

March 23, 2026

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நீண்டகாலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட 5 பேரை புதுக்குடியிருப்பு குற்றத்தடுப்பு

L_Hou

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் வீட்டுக் காணியில் தமிழர் வரலாற்று மையம்; தடையுத்தரவு விண்ணப்பம் தாக்கல்!

March 23, 2026

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு அமைந்திருந்த காணியில் அமைய இருக்கும் தமிழர் வரலாற்று மையத்திற்கு எதிராக காங்கேசன்துறை பொலிஸாரினால்

Air canada

ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்து

March 23, 2026

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23.03. 2026) அதிகாலை ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம்

Ranil

இங்கிலாந்து வூல்ஹம்ப்டன் பல்கலைக்கழகம் ரணிலுக்கு அழைப்பு விடுத்ததாக அறிவிப்பு

March 23, 2026

இங்கிலாந்தில் உள்ள வூல்ஹம்ப்டன் பல்கலைக்கழகம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளாக அறிவித்துள்ளது. 2023 பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க