உலக காப்புரிமை போட்டியில் சீனா தொடர்ந்து முன்னிலை

‘உலக நாடுகள், கடந்த, 2024ம் ஆண்டில் தாக்கல் செய்த மொத்த காப்புரிமை விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவை சீனா தாக்கல் செய்தவை’ என, டபிள்யு.ஐ.பி.ஓ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டபிள்யு.ஐ.பி.ஓ., எனப்படும், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2024ல் காப்புரிமை தாக்கல் செய்ததில், சீனா தொடர்ந்து முன்னிலை வகித்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, சீனா, 18 லட்சம் காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளது. இவ்விண்ணப்பங்களில் பெரும்பாலானவை உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது, உலகின் மொத்த காப்புரிமை தாக்கலில் கிட்டத்தட்ட பாதி எனவும், அமெரிக்கா சமர்ப்பித்த விண்ணப்பங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகிறது.

முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் அதைத் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா மற்றும் ஜெர்மனி என பிற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

உலக காப்புரிமைகளில், கணினி தொழில்நுட்பம், மின்சார இயந்திரவியல், அளவீட்டு தொழில்நுட்பம், டிஜிட்டல் தகவல் தொடர்புகள், மருத்துவ தொழில்நுட்பம் ஆகிய துறைகள் முன்னணியில் உள்ளன.

காப்புரிமைகளைத் தவிர, வர்த்தக முத்திரை மற்றும் வடிவமைப்பு விண்ணப்பங்களிலும் சீனா முன்னணியில் உள்ளது.

கடந்தாண்டு உலகளவில், 37 லட்சம் காப்புரிமை விண்ணப்பங்களை டபிள்யு.ஐ.பி.ஓ., பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2023ம் ஆண்டைவிட 4.90 சதவீதம் அதிகரிப்பையும், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக வளர்ச்சியையும் குறிக்கிறது.

நடப்பாண்டில் உலகளவில் கிட்டத்தட்ட 21 லட்சம் காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்