இரண்டு பிள்ளைகள் கொலை வழக்கில் தந்தையே குற்றவாளி: கனடாவின் கியூபெக்கில் சம்பவம்!

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Laval நகரில் இந்தியர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த வழக்கில், அவர் குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. கமல்ஜீத் அரோரா (49) என்பவரது வீட்டில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அவரது 11 வயது மகனும் 13 வயது மகளும் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள். அவர்களை அரோரா (தந்தை) கொலை செய்ததாகவும், தனது மனைவியான ராமா ராணி அரோராவையும், மூத்த மகள் ஜாஸ்மினையும் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பிள்ளைகள் கொல்லப்பட்ட வழக்கின் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது அரோரா தனது குற்றங்களை ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், அவர் 2020ஆம் ஆண்டு முதல் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் திட்டமிட்டே தன் பிள்ளைகளைக் கொலை செய்யவில்லை என்றும் அவரது சட்டத்தரணிகள் வாதம் முன்வைத்தார்கள்.

வழக்கில் அரோரா குற்றவாளி என தற்போது நீதிமன்றம் முடிவு செய்துள்ளது என்பதோடு பிணையில் வர இயலாத வகையில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

gaze

இன்று முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி சட்டம் ஒத்திவைப்பு

March 20, 2026

அதிவேக வீதிகளில் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி (Seat Belt) அணியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான

anu

தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – ஜனாதிபதி

March 20, 2026

சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

mid

இலங்கையர்களின் நிலைமை குறித்து கண்டறியும் நோக்கில் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

March 20, 2026

மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் போர் பதற்றம் நிலவி வரும் பின்னணியில் அந்தப் பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து

Vanni

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை!

March 20, 2026

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை, உப்பளம் ஒன்றை அமைப்பதற்காக, தென்னிலங்கையின் தனியார் நிறுவனத்திற்கு மகாவலி அபிவிருத்தி

south

கார் உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தென் கொரிய தொழிற்சாலையில் தீ விபத்து

March 20, 2026

தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர்

mexi

போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேர் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை!

March 20, 2026

மெக்சிக்கோவில் சினலோவா கார்ட்டல் என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிக்கன் இராணுவம்

Quebec father

இரண்டு பிள்ளைகள் கொலை வழக்கில் தந்தையே குற்றவாளி: கனடாவின் கியூபெக்கில் சம்பவம்!

March 20, 2026

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Laval நகரில் இந்தியர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த வழக்கில், அவர் குற்றவாளி

Horm

போரினால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பு; ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து 95 வீதத்தால் வீழ்ச்சி

March 20, 2026

ஈரான் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணை ஊடாக நாளொன்றுக்கு சுமார் 138 கப்பல்கள் பயணித்த போதிலும், தற்போது அந்த

nain

ஈரானின் ஊடகப் பேச்சாளார் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்பு

March 20, 2026

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா

Peat

போருக்கு மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவை – அமெரிக்கா

March 20, 2026

ஈரானுடனான போருக்கு இன்னும் மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் கோரியுள்ளது. இது தொடர்பாக

par

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் பயிற்சி !

March 20, 2026

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை

fuel_1

எரிபொருள் விநியோகப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்

March 20, 2026

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.