அன்பை மட்டுமே விதைத்து சென்ற
இயேசுபிரான் பிறந்த தினம்
உலகெங்குமுள்ள உறவுகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை Behind Me ஊடகவலையமைப்பு தெரிவித்து கொள்கின்றது.
மண்ணில் வந்த விண்ணின்
வேந்தனை போற்றிப் பாடி
ஆர்ப்பரித்து அகமகிழ்ந்து
கொண்டாடுவோம்!