அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-130 விமானத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் உற்பட 2 நடமாடும் மருத்துவமனை அடங்கலாக இந்திய மருத்துவக் குழு நேற்று(2025.12.02) நாட்டை வந்தடைந்தது.
இதன்போது வருகை தந்த குழுவினரை இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட இலங்கை விமானப்படை அதிகாரிகளும் வரவேற்றனர்.
By C.G.Prashanthan