இந்தியாவுக்கு எதிராக எதிர்மறையான டிரம்ப்பின் செயல்பாடுகள்; பின்னணியில் பாகிஸ்தானா?

அமெரிக்க அதிபர் டிரம்பின் திறமையின்மையால் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு வலுப்பெற்று வருவதாக முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு பாதிக்கும் வகையிலான அதிபர் டிரம்பின் செயலால் அமெரிக்கர்கள் திகைத்து போயுள்ளனர். டிரம்பின் இந்த செயல் மக்களுக்கு பல்வேறு கேள்விகளை எழச் செய்கிறது. ஒருவேளை பாகிஸ்தானின் மிகையான புகழ்ச்சியா? அல்லது பாகிஸ்தானியர்கள் அல்லது துருக்கி மற்றும் கத்தாரில் உள்ள அவர்களின் ஆதரவாளர்கள் டிரம்பிற்கு லஞ்சம் கொடுத்திருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுகிறது.

இது ஒரு பேரழிவு தரும் லஞ்சமாகும். இனி வரும் ஆண்டுகளில் அமெரிக்காவை ஒரு ராஜதந்திர சிக்கலில் சிக்க வைக்கும். அமெரிக்க அதிபர் டிரம்பின் திறமையின்மையால் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு வலுப்பெற்று வருகிறது.

இந்திய நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த இந்திய மக்கள் பிரதமர் மோடியை தேர்வு செய்துள்ளனர் என்பதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறது. அதற்கு ஆற்றல் தேவை. அமெரிக்கா கபடத்தனமாக செயல்படுகிறது. ஏனெனில் நாம் ரஷ்யாவிடம் இருந்து நிறைய பொருட்களை கொள்முதல் செய்கிறோம். காரணம், மாற்று சந்தைகள் இல்லாதது தான்.

இந்தியாவுக்கு பாடம் எடுப்பதற்கு பதிலாக இந்தியாவுக்கு மலிவான விலையில் எரிபொருளை வழங்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவுக்கு முதலில் தங்களின் பாதுகாப்பே முக்கியம், இவ்வாறு அவர் கூறினார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.